சாதனைகள்
எமது கல்லூரி மாணவன் செல்வன்.S.I.சாதிக் 16 வயதுப்பிரிவில் இம்முறை கந்தளாயில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப்பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது அகில இலங்கை கர்னாடக சங்கீத போட்டி வலய மட்ட போட்டியில் 1ஆம் இடம் மாகாண போட்டியில் 3ஆம் இடம்.
2022(2023) ஆம் ஆண்டு AL பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்த மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்






