தி/விபுலானந்தா கல்லூரி

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - 2025

WhatsApp Image 2025-02-12 at 11.04.23 PM.jpg
WhatsAppImage2023-02-27at084143.jpeg

பிரதி அதிபர் செய்தி

திரு.ஜோன் கெனடி

இப் பாடசாலையில் மும்மதங்களும் சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்களும் இணைந்து செயற்பட்டு வருவது ஓர்  சிறப்பம்சமாகும். அத்துடன் பாடசாலை சமூகமும் பல்லின சமூகமாக இருப்பதனால் மும்மத நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று சமூக அமைப்புக்கான ஒரு பாலமாக இப்பாடசாலை திகழ்கின்றது.

இங்கு க.பொ.த உயர்தரத்தில் உயிரியல்(Biology), இணைந்த கணிதம்(combined maths), வணிகக்கல்வி (commerce),உயிரியல்தொழிநுட்பம் (Bio System Technology),பொறியியல்தொழிநுட்பம்(Engineering Technology),கலைப்பிரிவு(Arts),Smart classes,போன்ற அனைத்து துறைகளிலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இருப்பது மற்றுமொரு  சிறப்பம்சமாகும். க.பொ.த உயர்தரத்தில் தொழிநுட்பப்பிரிவு அநேக மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். அத்தோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தேசிய மட்டம் வரையும் மாணவர்கள் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

அந்த வகையில் இப்பாடசாலைக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுகளையும், தெரிவிப்பதோடு, மேலும் எமது பாடசாலை சகலவற்றிலும் வளர்ச்சியடைந்து சிறந்து விளங்க நல்லாசிகளையும், நல்வாழ்துக்களையும் பாடசாலை சமூகம் சார்பில் தெரிவித்து கொள்கின்றேன்

திரு.ஜோன் கெனடி
பிரதி அதிபர் (SLTS I)(B.Ed)
தி/விபுலானந்தா கல்லூரி..