செய்திகள்
எமது பாடசாலயில் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு எமது மாணவர்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை காணலாம்.
தாய் மொழி தின நிகழ்வானது எமது பாடசாலையில் 21/02/2025 அன்று இடம் பெற்றதை படத்தில் காணலாம்.
எமது பாடசாலயில் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு எமது மாணவர்கள் வலைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை காணலாம்.






