திருகோணமலை
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வானது எதிர்வரும் 2025-02-28 அன்று பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
"இத்தருணத்தை கொண்டாட தயாராகுவோம்”
எமது பாடசாலையில் 6-13 வரையான வகுப்புகள் காணப்படுகின்றன. அவற்றுக்கான பாடத்திட்டங்கள் வருமாறு
6-9 வரை
12-13 வரை