தி/விபுலானந்தா கல்லூரி

நிறுவனர்கள்

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - 2025

WhatsApp Image 2025-02-12 at 11.04.23 PM.jpg
WhatsAppImage2023-02-27at084143.jpeg

 

 அன்னசத்திரம் வைத்தல் போன்ற பல தர்மகாரியங்கள் செய்வதிலும் உயர்வானது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் உயரிய சிந்தனையைக் கருத்திற்கொண்டே திரு.V. கதிரித்தம்பி என்னும் மகான் 1947.05.07ம் திகதி அன்று 26 இந்துமாணவர்களுடன் கைவிடப்பட்ட பிரித்தானிய இராணுவ முகாமில் தி/தி/விபுலானந்தா கல்லாரியைஆரம்பித்தார்