Clean Sri lanka சத்திய பிரமாண நிகழ்வு -10/02/2025
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் Clean Srilanka வேலைத்திட்டத்தினை வெற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக எமது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அதற்கான சத்தியப்பிரமானம் மேற்கொண்ட நிகழவினை படத்தில் காணலாம்






