எமது கல்லூரி மாணவன் செல்வன்.S.I.சாதிக் 16 வயதுப்பிரிவில் இம்முறை கந்தளாயில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப்பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எமது கல்லூரிக்கும்,எமது கல்விவலயத்திற்கும் பெருமை சேர்த்த இந்த மாணவனையும்,இவரைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் திரு.பவிப்பிரசாந் அவர்களையும்
பாராட்டி வாழ்த்துகின்றோம்.






