எமது பாடசாலையின் விளையாட்டுக் கழகமானது விளையாட்டில் செயலில் ஈடுபடும் தங்கள் உறுப்பினர்கள், மற்றும் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு வசதிகளை வழங்குகிறது.அத்துடன் சில தேசிய மட்ட சாதனைகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளது .
- காற்பந்து
- பந்துவீச்சு
- கோல்ஃப்
- தடை தாண்டல்
- கிரிக்கெட்
- பூப்பந்து
- கரப்பந்து
- டெனிஸ்
- கரம்
எமது பாடசாலை விளையாட்டுக்கழக பயிற்சிவிப்பாளர் ,
MR.K.பவிபிரசாந்த்(MN-1)(பயிற்சி பெற்ற பயிற்சியாளர்)







