எமது பாடசாலையாக தி/தி விபுலானந்தா கல்லூரியில் காணப்படும் தொடர்பாடல் தொழிநுட்ப கழகமானது மிகவும் சுறுசுறு ப்பாக இயங்கி வருகின்றது .அந்த வகையில் இக்கழகம் எதிர்காலத்தை கருதிற்கொண்டு தற்போதே மாணவர்களை அதற்கு ஏற்ற வகையில் வளப்படுத்த பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அவையாவன
- கணனியின் அடிப்படையை மாணவர்களுக்கு உணர்த்துதல் .
- கணணியை கையாள கற்றுக்கொடுத்தல்.
- கணனி விளையாட்டுக்களை உருவாக்க சொல்லிக்கொடுத்தல்.
- மாணவர்களை தொழில்நுட்பம் சார்ந்த கணனி வேலைகளுக்கு பாடசாலையில் பயிற்சிகொடுத்தல்.
- மாணவர்களை ஊக்குவித்தல்.






