தி/விபுலானந்தா கல்லூரி

slider-sample-11300x600.jpeg
slider-sample-11300x600.jpeg
previous arrow
next arrow

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்

Readmore
Readless

எமது பாடசாலையான தி/தி விபுலானந்தா கல்லூரி திருகோணமலை மாவட்டத்தில திருகோணமலை வலயத்தில் அமைந்துள்ள 1AB Super என்ற பாடசாலை வகையைக் கொண்டதாகும். இன்று எமது பாடசாலைக்கு அகவை 75 ஆண்டுகளுடன் பவள விழாக் கண்டுள்ளது. இங்கு அதிபராக திரு.எம். காளிராசா அவர்கள் கடமையாற்றுகிறார்.மேலும் உதவி அதிபர்களையும் 40 ஆசிரியர்களையும் 600க்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்டதாக திருகோணமலை கண்டி வீதியில் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

தனியாள் விருத்தியினுாடாக சமூக விருத்தி

பார்வை

மற்றும்

பணி

ஒவ்வொரு மாணவனையும் சிறந்த ஆளுமைப்பண்புடையவர்களாக உருவாக்கும் பணியில் வினைத்திறனான கலைத்திட்ட செயற்பாட்டை உருவாக்குதல்

பார்வை

மற்றும்

பணி

தனியாள் விருத்தியினுாடாக சமூக விருத்தி

ஒவ்வொரு மாணவனையும் சிறந்த ஆளுமைப்பண்புடையவர்களாக உருவாக்கும் பணியில் வினைத்திறனான கலைத்திட்ட செயற்பாட்டை உருவாக்குதல்

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - 2025

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டு

வகுப்பறைகள்

தி/விபுலானந்தா கல்லூரி